தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள் 2011
இவ்வேளையில், அக்குழந்தைகளை, வலைதளத்தில் இலவச கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இயலாதவாறு செய்வது, பிரிவு 5(2)இக்கு புறம்பாகிவிடாதா, என ஐயப்படுகிறது எட்கேர் கல்வி பாதுகாப்பு புனர்வாழ்வு அமைப்பு.
Learn more →






































