உலக அச்சக உரிமை நாள்.

Spread the love

இன்று, உலக அச்சக உரிமை நாள்.
ஒரு குழந்தைக்கு பள்ளியானது எப்படியோ, அதுவே ஒரு குடிமகனுக்கு ஊடகம் ஆகிறது
உலக அச்சக உரிமை நாளான இன்று, அதைப்பற்றிய பதிவுகள் ஊடகங்களில் குறைவாக இருந்தால், மனவேதனை இருக்கத்தானே செய்யும்.

எட்கேர் உலக அச்சக உரிமை நாள்