உலக உழைப்பாளர் தினம் 2021

Spread the love

இன்று உழைப்பாளர் தினம். உழைப்பிற்கு அங்கீகாரம் அத்தியாவசியம், எட்கேர் முழக்கம்.திறமை மதிக்கப்பட வேண்டும். தடையின்றி பேதமின்றி போற்றப்படவேண்டும்.

உலகெங்கும் உள்ள தூதரகம் யாவும், புலம் பெயர்ந்தவரின் நன்மைக்கு பெரிதும் செயல் படுகின்றன. இருந்தும், உள்நாட்டில் புலம் பெயர்வோர் மற்றும் அவர் பிள்ளைகளும், குடும்பங்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

எட்கேர் அமைப்பு, புலம் பெயர்வோரின் கல்வி, பாதுகாப்பு, வாழ்வு, சுகாதாரம் என அனைத்தையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும் எனவும் உள்நாட்டில் புலம் பெயர்வோருக்கு தனியே, உரித்த பிரதிநிதித்துவதோடு, ஒரு வாரியம் அல்லது அலுவலகம் அமைத்திட கேட்டுக்கொள்கிறது.