Spread the love
உலக பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார நாளான இன்று, சுகாதாரமும், பாதுகாப்பும், அனைவரின் பொறுப்பாகும் என்பதை வலியுறுத்தி, அனைத்து ஊடகவியல், மருத்துவத்துறை, மற்றும் துப்பரவு அமைப்பு சேவகர்களையும், அமைப்பு சாரா பணியாளர்கள், ஊழியர்கள், மற்றும் பொதுயிட உபயோகிப்பாளர்களையும், அனைவரின் நலத்திற்கும் ஏற்ப, முக கவசம், கிருமிநாசினி மற்றும் பொது இடைவெளி பேண, எட்கேர் பாதுகாப்பு புணர்வாழ்வு அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
