தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள் 2011

Spread the love

தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள் 2011, பிரிவு 5(2)இல் குறிக்கப்பட்ட சுற்றுப்புறத்திற்கு வெளியே வாழும் குழந்தைகளை கண்டறிந்து, பிரிவு 4ன்படி, வேண்டியன செய்திட பணிக்கிறது, இவ்வேளையில், அக்குழந்தைகளை, வலைதளத்தில் இலவச கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இயலாதவாறு செய்வது, பிரிவு 5(2)இக்கு புறம்பாகிவிடாதா, என ஐயப்படுகிறது எட்கேர் கல்வி பாதுகாப்பு புனர்வாழ்வு அமைப்பு.

தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி விதிகள் 2011