International Day of Family Remittances

Spread the love

Today is 16 June, The International Day of Family Remittances.

Migrant workers, sending their hard earned paise and penny home, is a great feel. Their labour should be paid in full, paid in time and reach full and fine without any scratch or drop. That’s this day for. The migrant workers should be recognized of their right to health and happiness and work in modern day, shouldn’t degenerate to become drudgery of bygone days.

edcare.org.in education care rehabilitation organization
International family remittance day

இன்று ஜூன் 16 சர்வதேச குடும்ப பணம் அனுப்பும் நாள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கடினமாக சம்பாதித்த ஊதியத்தை வீட்டிற்கு அனுப்புவது ஒரு சிறந்த உணர்வு. அவர்களின் உழைப்புக்கு முழு ஊதியம் குறித்த காலத்தில் வழங்கப்பட்டு, எந்த தொய்வும் குறையுமின்றி சரியான நேரத்தில் வீடு சென்று சேர வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உடல்நலம் மற்றும் மகிழ்ச்சிக்கான அவர்களின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் நவீன காலத்தில் உழைப்பு என்பது கடந்த நாட்களின் சுரண்டலென தேய்ந்துவிடக்கூடாது.

edcare.org.in education care rehabilitation organization
சர்வதேச குடும்ப பணம் அனுப்பும் நாள்

It is notable that 50% of money sent in 2020 has been to rural areas and digital payments has raised by 65% during the same year. There are 70 countries with such remittances amounting to 4 or more percent of their GDP.

50% பணபரிவர்தனைகள் 2020 ஆண்டில், கிராமங்கள் சேர்ந்துள்ளன. மென்பொருள் வழி பணபரிவர்தனை 65% உயர்ந்துள்ளது. உலகளவில், 70 நாடுகளின் மொத்த வருமானத்தில், 4% மேலாக, புலம்பெயர்ந்தோர் செலுத்தும் பணமாக இருக்கின்றது.