International Yoga and Solstice Days

Spread the love

Today is 21 June International Day of Yoga.
The focus is on Yoga, for the physical and mental well-being of all.


Today is also the
International Day of the Celebration of the Solstice.
Solstices and Equinoxes symbolize the fertility of the land, agricultural and food production systems, cultural heritage and their millenary traditions.

International Yoga and Solstice Days

இன்று 21 ஜூன் சர்வதேச யோகா தினம். அனைவருக்கும் உடல்நலம் மற்றும் மனநலம் கூடிய முழுநலம் அவசியத்தை உணர்த்துவதாகும்.
13 Yoga Stretches and Poses Kids

Best Apps for Keeping Kids Active

குழந்தைகளுக்கு 13 யோகா நிலைகள்

குழந்தை உடல் ஆரோக்கிய மென்பொருள்

இந்த தினம், சர்வதேச கதிர்திருப்ப கொண்டாட்ட நாளும் ஆகும்.

கதிர்திருப்பங்கள் உத்தராயணங்கள் கொண்டாட்டங்கள், நிலவளம், விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி முறைகள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் அவற்றின் பன்னெடுங்கால மரபுகளை அடையாளப்படுத்துவது ஆகும்.

சர்வதேச யோகா மற்றும் கதிர்திருப்ப நாள்

solstice is an event that occurs when the Sun appears to reach its most northerly or southerly excursion relative to the celestial equator on the celestial sphere.

yoga day poses

Currently, the sun is at the most of it’s northerly limit. It will be on the southerly limit on December 21.

கதிர்த்திருப்பம் (Solstice) என்பது கதிரவன் தன் கதிர்வீதியில் திசை மாறும் (வடக்கு / தெற்கு) நிகழ்வை/நாளைக் குறிக்கும். இந்நாளில் கதிரவனின் கதிர்கள் புவியினை மிகுந்த சாய்வுடன் சந்திக்கின்றன. கதிரவன் திசை திரும்பும் முன் தனது நகர்தலை நிறுத்துவதுபோல உள்ளதால் இலத்தீனில் இந்நாளை சோல்சுடைசு என குறிக்கின்றனர்.

வடக்குபுறமாக 21 ஜூன் (வெயில்கால துவக்கம்) போதும், தெற்கு புறமாக டிசம்பர் 21 (பனிக்கால துவக்கம்) அன்றும் இது நிகழ்கிறது.

An equinox — derived from the Latin aequinoctium, from aequus (equal) and nox (night) — is commonly regarded as the instant when the center of the visible Sun is directly above the Equator, and this occurs twice each year: around 20 March (called “Spring Equinox” as it marks the begining of spring in most cultures) and 23 September (called “Autumnal Equinox” as it marks the beginning of autumn). The equinoxes are the only times when the solar terminator (the “edge” between night and day) is perpendicular to the equator, and hence daytime and nighttime are of approximately equal duration.

உத்தராயணம் (Equinox லத்தீன் aequinoctium – aequus=சமம்; nox=இரவு). பொதுவாக காணக்கூடிய சூரியனின் மையம் பூமத்திய ரேகைக்கு மேலே நேரடியாக இருக்கும் தருணமாக கருதப்படுகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நிகழ்கிறது: மார்ச் 20 இல் “வசந்தகால தொடக்கம் குறிக்கும் உத்தராயணம் ” என்றும் செப்டம்பர் 23 (இலையுதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் “இலையுதிர் உத்தராயணம்” என்றும் கொள்ளலாம்.

இந்த தினத்தில், சூரிய முனையம் (இரவிற்கும் பகலுக்கும் இடையிலான “விளிம்பு”) பூமத்திய ரேகைக்கு செங்குத்தாக இருக்கும் ஒரே நேரமாகும், எனவே உத்தராயணம் போது, பகல்நேரமும் இரவு நேரமும் ஏறக்குறைய சமமான கால அளவைக் கொண்டிருக்கும்.