Say No To Tobacco

Spread the love

புகையிலை மறுப்பு நாள். ஆதரவு தாரீர். புகையிலை நிறுவனங்கள், வருடம்தோறும் 8000 கோடி அமெரிக்கா டாலர் அதாவது, இந்திய பணமதிப்பில் 5,80,49,28,00,000 ரூபாய், மக்களை தங்கள் வசம் ஈர்க்க செலவு செய்கிறது.

EdCaRe.org.in fb.com/edcaretrust
8 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவில்
அதாவது 5,80,49,28,00,000 இந்திய ரூபாய் மதிப்பில்
ஏராள பரவச கவர்ச்சி அணுகுமுறைகளுடன்
சமூக வலைதளங்களில்
குழந்தை திரைப்படங்கலுள் கூட
வெண்திரை மற்றும் சின்னதிரைகளில்
குழந்தைகளின் பள்ளி பைகளில்…