Today is 18 June Sustainable Gastronomy Day
Gastronomy refers to a style of cooking and to local food and cuisine. Sustainability is the idea that (e.g. agriculture, fishing or even preparation of food) things are done much in association with natural resources, without being detrimental to our environment or health.
Sustainable gastronomy is about production, distribution, preparation and consumption of food without depleting resources, and minding our health and replinishing the environment. Let Earth be our home for more and many to come.
Let’s replenish the Earth with all best we should.
edcare.org.in Education Care Rehabilitation Organization
இன்று ஜூன் 18
நிறைகாண் உணவியல் தினம்
உணவியல் என்பது சமையல் பாணியையும் உள்ளூர் உணவு மற்றும் உணவு வகைகளையும் குறிக்கிறது.
நிறைகாண் என்பது (எ.கா. விவசாயம், மீன்பிடித்தல் அல்லது உணவு தயாரித்தல் உட்பட) நமது சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல், இயற்கை வளங்களுடன் இணைந்து செயல்படுவதாகும்.
நிறைகாண் உணவியல் என்பது வளங்களுக்கு குறைவில்லாதவாரும், நமது ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாரும், உணவு உற்பத்தி, விநியோகம், தயாரிப்பு மற்றும் நுகர்வில் ஈடுபடுதலாகும்.
பெருங்காலம் பெருவாழ்வு பலர்வாழ - பந்நெடுகாலம் பெருகி செழிக்கட்டும் பூமி. கொள்ளுதலும் குறைந்தன நிறைத்தலும் - குறைவின்றி கொண்டார் செய்தல் அழகு.