தமிழ் நாடு அரசு, தடுப்பூசி குறித்த மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ் மொழி இணைப்பு கேட்டிருப்பது சரியே. இருப்பினும், தமிழ் நாடு அரசின், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள காலி படுக்கைகள் குறித்த அறிவிப்பு தரும் இணையதளத்திலும், தமிழை இணைக்கலாமே என்று எட்கேர் கல்வி பாதுகாப்பு புணர்வாழ்வு அமைப்பு 13 மே அன்று விடுத்த கோரிக்கை https://edcare.org.in/blog/tn-covid-vacant-beds-available-status/ நினைவுக்கு வந்தது.
Government of Tamil Nadu has rightly asked for Tamil in the Vaccination related Website of the Union Government. However, this has reminded of the 13 May dated demand of Edcare Education Care Rehabilitation Organization for Tamil in a Website of the State Government, ordered to be updated twice everyday, regarding the Vacancy of Beds in the Government and Private Hospitals, for convenience. https://edcare.org.in/blog/tn-covid-vacant-beds-available-status/