Tamil Language in Cowin and tncovidbeds website

Spread the love

மத்திய அரசின் கோவின் எனும் கோவிட் தடுப்பூசி இணையதளத்தில் தமிழ் மொழியை இணைப்பது குறித்து எடுக்கப்பட்ட முயற்சிகள் சரியே.
இருந்தும், நமது தமிழ் நாடு அரசின் இணையதளமான tncovidbeds.tngea.in எனும், அரசு மற்றும் தனியார் கோவிட் மருத்துவமனைகளில், உள்ள காலி படுக்கைகள் குறித்த இணையதளத்தில் தமிழ் இல்லாததை எட்கேர் 13 மே அன்று சுட்டிக்காட்டியது போன்று, சரிபடுத்திடலாமே. கோவின் இணையதளம் ஆங்கிலத்தில் இருப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அதே சங்கடம், தமிழ் நாடு அரசின் இணையதளத்திலும் ஏற்படாவண்ணம் சேதிடலாமே.

Tamil Language Not Available in TN Govt Website for Covid Bed Vacancies in TN Hospitals


There has been certain initiatives to add Tamil Language in https://cowin.gov.in Website of the Government of India, in the light of problems people face in Tamil Nadu.
However Edcare has on 13 May demanded for Tamil in https://tncovidbeds.tngea.in and if the same be implemented, people in Tamil Nadu may not face trouble in locating covid bed vacancies in the many government and private hospitals in Tamil Nadu.