World Blood Donor Day

Spread the love

Today is 14 June, World Blood donor Day. What’s noticed with blood donation is that least number of people, in most wealthiest nations make huge number of donations and in quantity, of which the elderly is most to benefit. Conversely, with most people in lessser income countries donate lesser quantity of blood and in lesser times, most of which is used for children, lesser than 5 years of age. This is a bad state of child nutrition, growth and health, which should change for good.

edcare.org.in Edcare Education Care Rehabilitation Organization

World blood donor day edcare

இன்று 14 ஜூன் உலக இரத்த தான தினம்.
www.edcare.org.in fb.com/EdcareTrust
உலகின் 40% இரத்த தானங்கள், 16% மக்கள் வாழும் உயர் வருமான நாடுகளில், செய்யப்பட்டு, அவற்றுள் 75%, 60 வயது மேற்பட்டவருக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது.
இதில் வித்தியாசம் என்னவென்றால், மீத 60% தானங்கள், 84% மக்கள் அளித்தபோதிலும், அவற்றுள் 50% மேல், 5 வயுதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது.
இது, தாய் சேய் நலன் மற்றும் ஆரோக்கியம் குறிக்கும் அலகாகும்.
1000 நபருக்கு, 31.5 நபர் (சராசரியாக 25500 தானங்கள்) உயர் வருமான நாடுகளிலும், 15.9 நபர் (சராசரியாக 9300 தானங்கள்) மித உயர் வருமான நாடுகளிலும், 6.8 நபர் (சராசரியாக 4400 தானங்கள்) மித குறை வருமான நாடுகளிலும் 5 நபர் குறை வருமான நாடுகளிலும், (சராசரியாக 1300 தானங்கள்) இரத்த தானம் செய்கின்றனர்.
அதாவது, வருமானம் அதிகரிக்க, இரத்த தான எண்ணிக்கையும், இரத்ததான அளவும், அதை கொள்பவர் வயதும், நேர் விகிதாசாரத்தில் உயர காணமுடிகிறது.

Edcare World Blood Donor Day