World Elder Abuse Awareness Day

Spread the love

Today is 15 June World Elder Abuse Awareness Day
Sooner all would grow old. We have to prepare for ourselves. One best way is to care for the elders, today, so could we understand them, address their problems as ours and sensitize the next generation, to such issues.

www.edcare.org.in fb.com/EdcareTrust

விரைவில் நாம் அனைவருமே வயது முதிர்வோம்.  அதற்கு நாம் தயாராக வேண்டும்.  அதற்கு, ஒரு சிறந்த வழி, இன்று பெரியவர்களைப் பராமரிப்பது ஆகும். அவர்களைப் புரிந்துகொள்வதும், அவர்களின் குறைகளை நம்குறைகளாக களைவதும், அடுத்த தலைமுறையினரை இதுபோன்று உணர்வு படுத்தலும் நாம் நம்மையும் தற்கால முதியோரையும் வரயிருக்கும் சந்ததியினருக்குமான நற்செயல் ஆகும்.

edcare.org.in Education Care Rehabilitation Organization
Edcare World Elder Abuse Awareness Day
  • The number of aged is likely to raise by 40% by the year 2030.
  • It is recorded that about 1 in 6 elderly is abused and that less than 20% of elders  alone receive some sort of pension.
  • The elderly are affected by physical health, loneliness, loss of spouse, dependency, forgetfulness, loss of physical exercise and sleep problems. Attempts have to be made to address these problems of the elderly.
  • முதியோர் எண்ணிக்கை இளைஞர்களைவிட உயர இருக்கின்றது. 2030 ஆண்டு இறுதியில், தற்போதைய எண்ணிக்கையிலிருந்து 38% உயர்ந்து, 140 கோடியாக எட்ட இருக்கின்றது.
  • தற்கால கணக்கின்படி
  • 6ல் ஒரு முதியவர் குற்றம் இழைக்கப்பட்டு இருக்கிறார்.
  • 20% குறைவான முதியவர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெறுகின்றனர்
  • 1 உடல் ஆரோக்கியம்
  • 2 தனிமை
  • 3 பிரிவு
  • 4 பிறரை எதிர்நோக்கியிருத்தல்
  • 5 மறதி
  • 6 உடற்பயிற்சி குறை
  • 7 தூக்கமின்மை ஆகிய 7 முக்கிய தாக்கங்களை முதியோரிடம் காணலாம். அவற்றை இயன்றவரை களைதல் வேண்டும்.
முதியோர் விழிப்புணர்வு நாள் எட்கேர்