World Refugee Day

Spread the love

Today is 20 June World Refugee Day.
இன்று ஜூன் 20 உலக அகதிகள் தினம்.

World Refugee day edcare


UN Refugee Agency calls for the greater inclusion of refugees in health systems, schools and sport.
www.edcare.org.in. fb.com/EdcareTrust
சுகாதாரம், கல்வி மற்றும் விளையாட்டுகளில் அகதிகளை அதிக அளவில் இணைத்துக்கொள்ள ஐ.நா. அகதிகள் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

உலக அகதிகள் தினம்


And we sure are with it, in praise of “vasudhaiva kutumbakam”, proclaiming to the world that we are all one family.
நாம் அனைவரும் “வாசுதேவ குடும்பகம்” என்ற “உலகம் அனைத்தும் ஒரே குடும்பம்” என்று பறைசாற்ருவதுடன் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என அனைவரும் எம்மக்களே என கொண்டாடி பெருமையும் பொறுப்பும் கொள்வதில் உரிமை கொள்வோம்.